நாளை இலங்கை அதிபர் தேர்தல் 

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2019 07:48 pm
sri-lankan-president-election-tomorrow

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்; வாக்களிப்பதற்கு 1 மணி நேரம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close