இலங்கை: வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 08:54 am
sri-lanka-shooting-on-voters

அதிபர் தேர்தல் நடைபெறும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையின் வட மேற்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து சென்ற பேருந்தின் மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பேருந்தில் பயணம் செய்த பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close