இலங்கை: தமிழர்கள் மீது தாக்குதல்!

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 03:43 pm
sri-lanka-attack-on-tamils

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்களிக்க சென்ற தமிழர்கள் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே இன்று காலை வாக்களிக்க சென்ற இஸ்லாமியர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கேகாலை அருகே உள்ள தெரணியாகல பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த தமிழர்கள் இருவர் மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், கோத்தபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்களித்ததாக கூறி தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close