இலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்டார் சஜித் பிரேமதாச

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2019 11:47 am
sajith-premadasa-confesses-defeat-to-sri-lankan-president-election

இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியை ஒப்புக்கொண்டார்.

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த சஜித் பிரேமதாச, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவைப் பாராட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார். அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் அடிப்படையில் 50% வாக்குகளை எட்டி முன்னிலையில் உள்ளார். கோத்தபயாவின் வெற்றியை அமைதியாக கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு ஜேவிபி கட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசிய கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close