நான் அனைத்து மக்களுக்கான அதிபர்: கோத்தபய ராஜபக்சே 

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 09:55 pm
i-am-the-president-of-all-people-gotabaya-rajapaks

‘நான் அனைத்து மக்களுக்கான அதிபர்; எனக்கு தேவை அனைவரின் ஆதரவு தான்’ என்று இலங்கை புதிய அதிபராக பொறுப்பேற்ற கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மேலும், ‘எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் இருந்தாலும் எனக்கு தேவை அனைவரின் ஆதரவு. சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவை அனைவரின் ஆதரவுதான்’ என்றும் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று வரும் நவம்பர் 29ஆம் தேதி இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close