ஐஎஸ்-இல் சேர்ந்த பிரிட்டன் நாட்டின் இளம்பெண் ஷமீமா பேகம், தற்போது மீண்டும் இங்கிலாந்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவரை ஏற்றுகொள்ள மறுத்து, அவரது குடியுரிமையை இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் பறித்துள்ளது.
பிரெக்சிட் விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் எம்.பி.க்கள்; கோரிக்கை வைக்கும் தெரசா மே
பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி!
விமான விபத்தில் மாயமான கால்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு!
BREXIT-க்கு காரணமானவர்கள் நரகத்துக்கு போவார்கள்: ஐரோப்பிய யூனியன் தலைவர்!
பிரபல கால்பந்து வீரர் சென்ற விமானம் மாயம்!
இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் கார்டிஃப் சிட்டி அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலா வந்து கொண்டிருந்த விமானம் மாயமாகியுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்ற பிரதமர் தெரசா மே
பிரிட்டன் அரசு மீது எதிர்க் கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றுள்ளார்.
பிரிட்டன்: தெரசா மே-வின் பிரெக்சிட் ஒப்பந்தம் படுதோல்வி
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதற்கான, பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வின் மசோதா படுதோல்வி அடைந்தது.
பிரெக்சிட் ஒப்பந்தம்: பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அந்நாட்டின் பிரதமர் தெரசா மே முயற்சி செய்து வரும் நிலையில், நாடாளுமன்ற எம்பிக்கள் அவருக்கு மேலும் ஒரு முட்டுக்கட்டையை போட்டுள்ளனர்.
பிரெக்சிட் இல்லைன்னா அவ்ளோதான்! - தெரசா மே எச்சரிக்கை
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரியும் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், இந்த ஒப்பந்தம் நிறைவேறாவிட்டால், ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து என பிரதமர் தெரசா மே எச்சரித்துள்ளார்.
பிரெக்சிட் ஒப்பந்தத்தில் மாற்றம் கிடையாது: மெர்கெல் திட்டவட்டம்
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு பிரிட்டனில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்ய முடிந்தது என பிரிட்டன் பிரதமர் தெரசா மே-யிடம், ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார்
பிரெக்சிட் ஓட்டு ஒத்திவைப்பு: பதுங்கிய தெரசா மே
பிரெக்சிட் ஒப்பந்தத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த முக்கிய வாக்கெடுப்பை, போதிய வாக்குகள் இல்லாத காரணத்தால் ஒத்திவைப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே கடைசி நேரத்தில் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசும் போலீசார்!
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் பெட்ரோல், டீசலுக்கு வரிகளை உயர்த்தியதை கண்டித்து தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு ஈபிள் டவர் உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் இன்று மூடப்பட்டுள்ளது.
பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய யூனியன்!
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதற்கன பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. இதை ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் அறிவித்துள்ளார்.
வங்கிக்கு ரூ.80 லட்சம் வழங்க மல்லையாவுக்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவு!
பிரிட்டனில் சென்று பதுங்கிய விஜய் மல்லையா UBS வங்கியிடம் கடன் வாங்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 80 லட்சம் ரூபாயை அந்த வங்கிக்கு வழக்கறிஞர் கட்டணத்திற்காக வழங்க வேண்டும் என லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரெக்சிட் அதிருப்தியில் பிரிட்டன் அமைச்சர்கள் ராஜினாமா
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் அமைச்சரவை ஒப்புதல்!
பிரெக்சிட் வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது பிரிட்டன் அமைச்சரவை
அமெரிக்கா மீது அதிருப்தி: கஷோகியின் இறந்த உடல் கேட்டு காதலி உருக்கமான வலியுறுத்தல்
ஜமால் கஷோகியின் உடலை சவுதி இறுதி சடங்கு செய்ய அளித்ததாக வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா வாய்மூடி மவுனியாக இருப்பதாகவும் அதிருப்தியை அவரது துருக்கி நாட்டு காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு தெரியாமல் சமோசாவை மறைத்த இளவரசர் ஹாரி!
இங்கிலாந்து இளவரசர் ஹாரி அவரது மனைவி இளவரசி மேகனுக்கு தெரியாமல் சமோசாவை மறைத்து வைத்து எடுத்து செல்லும் வீடியோக் காட்சிகள் சமுகவலைதளங்களில் விரலாக பரவி வருகிறது.
இங்கிலாந்தில் மீண்டும் ரசாயன தாக்குதல்: ரஷ்யர் உட்பட இருவர் பாதிப்பு
இங்கிலாந்தில் சாலிஸ்பரி சுற்றுலா நகரம் அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டச் சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகனின் கல்வி தேவைக்காக நடிக்க வந்தேன்: நாஞ்சில் சம்பத் !
ஈகுவேடாரில் 7.5 ரிக்டர் நிலநடுக்கம்!
தேர்தலில் களமிறங்குகிறாரா மாஜி துணை அதிபர்?; ஹிலாரி கிளிண்டனுடன் சந்திப்பு
அருந்ததி இயக்குனர் காலமானார்..!
Thank you for your interest with us. Please use the form below to communicate with us.
Be the first to know when breaking news happens. Sign Up for Breaking News / Alerts NOW !!