இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா?

  ஸ்ரீதர்   | Last Modified : 24 May, 2019 03:31 pm
theresa-may-to-resign-as-uk-prime-minister

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரெக்சிட் விவகாரத்தில் சொந்த கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு எதிராக செயல்படுவதால் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக ஒப்புதல் பெற முடியாததால் தெரசா இந்த முடிவை எடுத்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற முடியாததால் தெரசா மே ராஜினாமாவை அறிவித்தார்.

வருகிற ஜீன் மாதம் 7 ம்தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்தார். புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கும் வரை தெரசா மே பிரதமர் பதவியை தொடருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close