ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

  Newstm Desk   | Last Modified : 27 Jun, 2019 03:52 pm
air-india-mumbai-newark-flight-makes-emergency-landing-at-london-s-stansted-airport-due-to-bomb-threat

வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து,  ஏர் -இந்தியா விமானம், லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான  நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் தரையிறக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏர் இந்தியா பயணிகள் விமானம் ( ஏஐ 191) மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு நேற்று நள்ளிரவு புறப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close