பிரிட்டன் சென்றுள்ள ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தலைநகர் லண்டனில், அந்நாட்டின் பிரதமர் தெரசா மேவை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்து பேசினார்.
முன்னதாக, "இந்தியா டே ஃபோரம்" எனும் அமைப்பு லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி உள்ளிட்டவற்றிலும் அமைச்சப் பியூஷ் கோயல் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
newstm.in