கியூபா: பெரும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

  SRK   | Last Modified : 10 Jan, 2018 09:42 am


மத்திய அமெரிக்க நாடான ஹொண்டூராஸ் மற்றும் கியூபாவுக்கு அருகே உள்ள பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. 

அதனால், அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புவெர்ட்டோ ரிக்கோ, விர்ஜின் தீவுகள் போன்ற இடங்களை சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close