பள்ளியில் 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூடு; 2 பேர் பலி

  SRK   | Last Modified : 24 Jan, 2018 07:50 am


அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 15 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான். காயமடைந்தவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கென்டக்கி மாகாண ஆளுநர் மேட் பெவின் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close