அமெரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

  SRK   | Last Modified : 29 Jan, 2018 09:15 am


அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அங்குள்ள ஒரு வாகனம் கழுவும் கடையில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான ஒரு வாலிபர், AR15 எனப்படும் செமி ஆட்டோமேட்டிக், மெஷின் கன் ரக துப்பாக்கியை வைத்து இந்த தாக்குதலை நடத்தினார் என தெரிய வந்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close