மனிதர்களைப் போல் உல்லாச நடைபோடும் கொரில்லா- வைரல் வீடியோ

Last Modified : 22 Mar, 2018 11:44 am


அமெரிக்காவில், கொரில்லா ஒன்று மனிதர்களை போல நடந்துச் சென்ற காட்சிகள் பூங்கா அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.

பிலடெல்பியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் லூயிஸ் என்ற கொரில்லா பராமரிக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்களை கவர்ந்து வரும் இந்த கொரில்லா, மனிதர்களை போல் இரு கால்களில் நடந்து செல்லும் காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது. புல்தரைகள் அசுத்தமாக இருந்தாலோ அல்லது கைகள் நிறைய பழங்களை வைத்திருந்தாலோ லூயிஸ் கொரில்லா, மனிதர்கள் போல நடந்து செல்லும் என பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர். சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close