நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; 2 பேர் பலி

  SRK   | Last Modified : 12 Mar, 2018 07:45 am


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று ஏற்பட்ட ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஆற்றில் விழுந்தது. அதில் பயணித்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டதாகவும், 2 பேர் இறந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 பேர் இறந்ததாக சில தரப்பில் கூறப்படுகிறது.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close