வெனிசுலாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 7.3 ஆக பதிவு

  சுஜாதா   | Last Modified : 22 Aug, 2018 06:53 am
venezuela-hit-by-7-3-magnitude-earthquake

வெனிசுலா நாட்டின் கிழக்குப் பகுதியில்  ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று வெனிசுலாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அலுவலகத்தில் இருந்தவர்களும், வீட்டில் இருந்தவர்களும் அலறி அடித்து கொண்டு வீதிகளில் வந்து நின்றனர்.   இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில்   7.3 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் குறித்த சேதாரங்கள் பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close