பிறருக்கு தொந்தரவு இல்லாமல் பொது இடத்தில் உறவு கொள்ளலாம்: மெக்சிகோவில் அனுமதி 

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2018 05:36 am
sex-in-public-is-now-legal-in-guadalajara-mexico

மெக்சிகோ நகரில் பொது இடங்களில் உடலுறவு கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ய வேண்டாம் அவர்களை அதற்கு அனுமதிக்கலாம் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் அண்மையில் கவுதலஜாரா என்ற பகுதியில் பூங்கா ஒன்றில் உடலுறவு கொண்டிருந்த ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அந்த மாகானஜ்த்தின் கவுன்சிலர் நகர சபையில் பொது இடங்களில் உடலுறவு கொள்ளும் ஜோடிகளை போலீசார் தொந்தரவு செய்ததாக குற்றம்சாட்டை சபையில் எழுப்பினார். 

இதனை அடுத்து பொது இடங்களில் உடலுறவு கொள்ளும் ஜோடிகள், அருகில் உள்ளவர்களுக்கு தொல்லை தருவதாக இருந்தால் மட்டும் அவர்களை கைது செய்யலாம்.  அப்படி யாருக்கும் தொல்லைத் தராமல் பொது இடத்தில் உடலுறவு கொண்டால் அவர்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாது என கவுதலஜாரா காவல்துறைக்கு நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close