இரட்டை கோபுர தாக்குதலின்போது புஷ் என்ன செய்தார் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 02:46 pm
how-us-govt-reacted-to-twin-tower-attacks

செப்டம்பர் 11ம் தேதி, 2001 அமெரிக்காவில் நிகழ்ந்தது நினைவுள்ளதா? 17 வருடங்கள் ஆகிவிட்டன, 2997 பேர் தீவிரவாதிகளின் பயங்கர செயலால் மாண்டு, அவர்களின் குடும்பத்தினர் இன்று அஞ்சலி செலுத்திகின்றனர்.  

உலக வர்ததக மையக் கட்டிடம், பென்டகன் கட்டிடம் போன்ற அமெரிக்காவின் முக்கிய அரசுக் கட்டிடங்களை தீவிரவாதிகள் விமானத்தைக் கொண்டு தாக்கினர். இதனை, அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அரசு சிறிது கூட எதிர்பார்க்கவில்லை. அந்த சமயத்தில் அவர் எப்படி பதற்றத்தோடு செயல் பட்டார் என்பதை காட்டும் சில அரிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அவை...

இரட்டை கோபுரங்களின் அழகிய படம்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close