அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 11:44 am
second-victim-dies-in-florida-yoga-studio-shooting-5-injured

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணியளவில் அங்குள்ள ஸ்டூடியோ ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் முதலில் ஒருவர் பலியாகியிருந்தார். மேலும் 6 பேர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதையடுத்து மருத்துவமனை கொண்டு சென்ற சில நிமிடங்களில் காயமடைந்த ஒருவரில் உயிரிழந்தார். இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் 2 ஆக அதிகரித்துள்ளது. 

 newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close