சிலி நாட்டில் சத்திவாய்ந்த நிலநடுக்கம்!

  Newstm Desk   | Last Modified : 20 Jan, 2019 08:10 am
earthquake-in-chile

தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  கோக்குயம்பு கடலோர பகுதியை மையமாகக் கொண்டு, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 -ஆக பதிவாகியுள்ளது.

இருப்பினும் இதனால் உயிர்சேதம், பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானூட்டு தீவில், மூன்று தினங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close