அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு- சாலை, ரயில், விமான சேவை பாதிப்பு

  ஸ்ரீதர்   | Last Modified : 31 Jan, 2019 01:03 pm
here-is-why-chicago-is-setting-its-train-tracks-on-fire

அமெரிக்காவில் கடும் பனிப்பாெழிவு நிலவுவதால் ரயில் தண்டவாளங்களுக்கு நெருப்பு வைத்த பின்னரே ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. 

அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மிச்சிகன், சிகாகோ உள்ளிட்ட மாகாணங்கள் கடும் பனிப்பொழிவாலும், உறைபனியாலும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெப்பநிலை மைனஸ் 20 டிகிரியாக இருப்பதால் கடலும் உறைந்து காணப்படுகிறது. சாலையெங்கும் கொட்டிக் கிடக்கும் பனியால் ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. தண்டவாளங்கள் பனியால் சூழப்பட்டிருப்பதால் அவற்றிற்கு நெருப்பு வைத்த பின்னரே ரயில்கள் இயக்கப்படுகின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close