அவசரநிலை பிரகடனம்: அமெரிக்க அதிபருக்கு எதிராக வழக்கு!

  Newstm Desk   | Last Modified : 19 Feb, 2019 08:47 am
emergency-case-filed-against-trump

தேசிய எல்லைச் சுவர் கட்டும் திட்டத்தையொட்டி, நாட்டில் அவசரநிலையை  பிரகடனப்படுத்தியுள்ளதற்காக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நியூயார்க் உள்ளிட்ட 16 மாகாண நிர்வாகங்களின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், மெக்ஸிகோ- அமெரிக்கா  எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தை செயல்படுத்த அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை அமல்படுத்தும்போது பிரச்னை எதுவும் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close