ஃபுளோரிடா: ஆற்றில் தரையிறங்கிய பயணிகள் விமானம்!

  அனிதா   | Last Modified : 04 May, 2019 09:45 am
florida-passenger-plane-landing-in-the-river

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் 136 பயணிகளுடன் சென்ற விமான ஆற்றில் பாய்ந்தது. பயணிகள் காயமின்றி மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

அமெரிக்கா, ஃபுளோரிடா விமா நிலையத்தில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் ரக விமானம் தரையிறங்கிய போது, நிலை தடுமாறி ஓடு தளத்தில் இருந்து விலகி அருகில் இருந்த ஆற்றில் பாய்ந்தது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகளை காவல்துறையினர் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீட்டனர். பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close