அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2019 08:00 am
indian-suicide-infront-of-america-s-white-house

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு உள்ள ஒரு பூங்காவில் இந்தியாவைச் சேர்ந்த அர்னவ் குப்தா என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்து, அவரை காப்பாற்றி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close