அமெரிக்கா- ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி

  ஸ்ரீதர்   | Last Modified : 05 Jul, 2019 02:04 pm
7-americans-killed-in-helicopter-crash-bahamas-police

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் உள்ள பஹாமஸ் தீவிலிருந்து ப்ளோரிடாவிற்கு ஒரு ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையுடனான ஹெலிகாப்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹோண்டிரஸ் பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்த விமானி உள்பட அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்து விட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close