சிறுமியை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு எருமை! வீடியோ காட்சிகள் உள்ளே!!

  கண்மணி   | Last Modified : 25 Jul, 2019 12:04 pm
wild-buffalo-that-aggressively-attacked-the-little-girl

அமெரிக்காவில்  உள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஏராளமான  காட்டெருமைகள் உள்ளன. இந்த காட்டெருமைகள் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.  

சமீபத்தில்  எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென துரத்தத் துவங்கியுள்ளது. அப்போது அங்கிருந்த  9 வயது சிறுமியை  காட்டெருமை துரத்தி முட்டித் தூக்கி வீசியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close