கடினமான சூழ்நிலையில் சுமூகமான பேச்சுவார்த்தை: டிரம்ப் ட்வீட்

  அனிதா   | Last Modified : 20 Aug, 2019 08:45 am
a-tough-situation-but-good-conversations-trump

இனிய இரு நண்பர்களுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசியது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எனது இனிய நண்பர்களான இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருடன் வர்த்தகம், நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன். முக்கியமாக காஷ்மீரில் நிலவும் பதற்றத்தை குறைப்பது குறித்து பேசினேன். கடினமாக சூழ்நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது" என குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close