இஸ்ரோவின் சாதனைக்கு நாசா பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 08 Sep, 2019 08:56 am
nasa-praises-isro-s-achievement

சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் தென்துருவ பகுதிக்குள் தரையிறக்க முயற்சித்த இஸ்ரோவின் சாதனைக்கு நாசா பாராட்டு தெரிவித்துள்ளது.

நாசாவின் பாராட்டு செய்தியில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் நாசா விஞ்ஞானிகளுக்கு புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது. எதிர்காரலத்தில் நமது கோள்களை ஆராய்ச்சி செய்யும் பணியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்படு விரும்புகிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close