மோடியின் பேச்சை கேட்க ஹூஸ்டனில் குவிந்த 50 ஆயிரம் பேர்!

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 08:26 pm
50-thousand-nri-s-at-hoostan-for-howdi-modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அந்நாட்டு எரிசக்தி துறை நிறுவனங்களுடன், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். 

அதே மேடையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் உரையாற்றுகிறார். பிரதமர் மோடியை காணவும், அவரது பேச்சை கேட்கவும், அந்நாட்டில் வசிக்கும் 50 ஆயிரம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் குவிந்துள்ளனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்னும்  நேரத்தில், இரு தலைவர்களும் விழா மேடையில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close