எனது நண்பர் மோடியுடன் ஹூஸ்டன் நகரில்... - டிரம்ப் மகிழ்ச்சி!

  Newstm Desk   | Last Modified : 22 Sep, 2019 09:34 pm
howdy-modi-programme-in-houston

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் எனது நண்பருடன் உரையாற்ற இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் பிரதமர் மோடி குறித்து குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹூஸ்டன் நகரில் உள்ள இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்ற இருக்கிறார். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் கலந்து கொள்கிறார்.

இரு நாட்டுத் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றும் இந்த நிகழ்வு உலக நாடுகளின் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹூஸ்டன் நகரில் எனது நண்பர் மோடியுடன்....இது மிகவும் சிறந்த நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close