ட்ரம்ப் மீது நம்பிக்கையை மீறி செயல்பட்டதாக நாடாளுமன்ற விசாரணை!!

  அபிநயா   | Last Modified : 25 Sep, 2019 01:31 pm
betrayal-of-oath-betrayal-of-national-security-nancy-pelosi-attack-trump

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் பதவியேற்ற போது அளித்த உறுதிமொழியை மீறி செயல்பட்டுள்ளார் என்று அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் ட்ரம்ப், அவருடன் போட்டியிட்ட முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் வாக்குகள் குறித்து, உக்ரேன் நாட்டின் தலைவரை கண்காணிக்க கூறியதாக ஒப்புக் கொண்டதை தொடர்ந்தே, நான்சி பெலோசி இவர் மீது விசாரணை மேற்கொள்ளும் முடிவுக்கு வந்ததாக கூறியுள்ளார்.

"அதிபர் ட்ரம்ப் - ன் செயல், அவர் பதவியேற்ற போது அளித்த உறுதிமொழிக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் இருப்பதால் தான் நான் அவர் மீது இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளேன்" என நான்சி குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close