நியூயார்க்கில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில்  நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் !

  கண்மணி   | Last Modified : 12 Oct, 2019 07:15 pm
four-people-killed-in-new-york-shooting

நியூயார்க்கில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில்  நான்கு பேர் இறந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூ யார்க்கில் உள்ள  புரூக்ளின் பெருநகரத்தில் உள்ள ஒரு தனியார் சமூக கிளப்பில் கடந்த சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்ததுள்ளது. இந்த சுப்பாக்கி சூட்டில்  பலர் காயமடைந்தனர்.  இந்நிலையில் அந்த துப்பாக்கி சூட்டால் நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close