சிரியாவில்  இஸ்லாமிய அரசுத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்: டொனால்ட் டிரம்ப்

  கண்மணி   | Last Modified : 27 Oct, 2019 07:32 pm
islamic-state-leader-abu-bakr-al-baghdadi-killed-in-syria-donald-trump

உலகின் மிகவும் பிரபலமான நபரான  பயங்கரவாதத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தப்பிக்கும்  முயற்சியின் போது உயிரிழந்ததாக  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.

வடமேற்கு சிரியாவில்  இராணுவத் தாக்குதலின் போது இஸ்லாமிய அரசின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சிறப்புப் படையினரின் தாக்குதலின் போது பாக்தாதி தற்கொலை  செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close