அமெரிக்காவில் விமானம் விழுந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு 

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 10:17 am
nine-killed-in-plane-crash-in-us

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு டகோத்தாவில் சேம்பர்லெய்ன் விமான நிலையத்தில் இருந்து 12 பேருடன் சென்ற தனியார் சிறிய விமானம் ஒன்று, ஒரு மைல் தூரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close