• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

'சைவ' சிக்கனை அறிமுகப்படுத்துகிறது கேஃஎப்சி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 11 Jun, 2018 05:34 pm

kfc-to-sell-vegetarian-fried-chicken

ப்ரைட் சிக்கன், பர்க்கர், பக்கெட் சிக்கன், சிக்கன் விங்ஸ் என வெரைட்டியான சிக்கன் வகைகளுக்கு பெயர் போன கேஎஃப்சியில் 'சைவ சிக்கன்' உணவுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேஎஃப்சி, உலகின் அநேக பெரு நகரங்களிலும் தொடங்கப்பட்டு துரித உணவு சேவையில் சிறியவர்கள், இளைஞர்கள் வரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

சிக்கனுக்கு பேமஸான கேஎஃப்சியில் சுவைப்பதற்கு சிக்கன் போலவே இருக்கும் சைவ வகை துரித உணவுகளை அறிமுகப்படுத்தவும்,  2025ம் ஆண்டில் 20 சதவீத கலோரிகளுடன் அந்த உணவுப்பொருட்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கேற்ப சைவ உணவுகள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், மேலும் பல வகை புதியவகை சிக்கன் ரெசிப்பிக்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சைவ சிக்கன் டிஷ் முதன்முதலில் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் அடுத்த ஆண்டு முதல் தொடங்கவுள்ளதாகவும், அதன்பின் மற்ற இடங்களில் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இனி நான்வெஜ் வேண்டாம் ஆனால் சிக்கன் ருசி மட்டும் வேண்டும் என சொல்பவர்கள் கேஎஃப்சிக்கு சென்று சுவைக்கலாம். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close