அந்தமானில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்!

  சுஜாதா   | Last Modified : 05 Jul, 2018 12:07 pm
earthquake-of-5-2-magnitude-hits-andaman

அந்தமானில் இன்று அதிகாலை 2.05 மணியளவில் 5.2 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தமான் பகுதியில் நேற்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று காலை 5.42 மணியளவில்  4.5 ரிக்டர் அளவிலும், 12.50 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில், இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால்  சேதங்கள் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close