அழகான பெண்கள் அதிகமுள்ள இடங்களில் பாலியல் வன்கொடுமையும் நிகழும்- அதிபர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 31 Aug, 2018 10:29 pm
duterte-jokes-about-rape-again-philippine-women-aren-t-laughing

அழகான பெண்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிக்கும் என பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள டேவோவில்தான் நாட்டிலேயே அதிக பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகிறது. இதுகுறித்து பல்வேறு குற்றச்சாட்டங்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அழகான பெண்கள் அதிகமுள்ள இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறுவது வழக்கம்தான் என நகைச்சுவையாக கூறினார். அதிபரின் இந்த கருத்து அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு சர்வதேச மகளிர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close