பிஜி தீவுகளில் இன்று அதிகாலை ரிக்டர் 6.2 அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள பிஜி தீவுகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.