தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Sep, 2018 06:37 pm
pilot-co-pilot-id-d-in-deadly-jet-crash-at-greenville-downtown-airport

அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.  இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான விமானம் ஒன்று கிரின்வில்லா டவுன்டவுன்  என்ற விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்துள்ளது. அந்த விமானத்தில் ஒரு பெண் உள்பட 4 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் திடீரென விமான நிலையத்திற்கு முன்பாகவே திடீரென தரையில் விழுந்தது. இந்த விபத்தில் விமானம் இரண்டாகப் பிளந்து சாலையில் தெறித்தது. இதில் விமானத்தில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரும் விமான பயணி என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close