• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சாமானியரை கைப்பிடித்த இளவரசி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 12 Oct, 2018 08:02 pm

princess-eugenie-marries-jack-brooksbank-at-star-studded-royal-wedding-in-windsor

இங்கிலாந்து அரச குடும்பத்தின் ஒன்பதாவது மகளான யுஜினி தனது காதலரை கரம் பிடித்தார். 

இரண்டாம் எலிசபெத் ராணியின் மூன்றாவது மகனான ஆண்ட்ரூவுக்கும், அவரது முன்னாள் மனைவி சாரா ஃபெர்குசோனுக்கும் பிறந்தவர் இளைய மகள் யுஜினி. அரியணையேறும் தகுதியில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் யுஜினி, அரச குடும்பத்தினரல்லாத சாமானியர் ஜேக் ப்ரூக்ஸ்பேங்க்-ஐ ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர்களது காதலுக்கு அரச குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டவே இருவருக்கு விண்ட்சர் அரண்மனையில் உள்ள செய்ன்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. இளவரசர் ஹேரி, மேகன் மெர்கலுக்குப் பின் இந்த ஆண்டு அரச குடும்பத்தில் நடந்த திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள், முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர். 

Newstm.in 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close