பிஜி தீவில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்

  அனிதா   | Last Modified : 19 Nov, 2018 02:29 pm
magnitude-6-7-earthquake-in-fiji

பிஜி தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது . இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. 

தெற்கு பசிபிக் கடலில் உள்ள பிஜி தீவில்,  இன்று காலை 8.25 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கு அடியில் 534 கி.மீ ஆழத்தில் உருவாகியுள்ளதால், நிலநடுக்கம் ஏற்பட்டதை பொதுமக்களால் பெரிதளவில் உணரமுடியவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close