ஈரான்: சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியது...!

  டேவிட்   | Last Modified : 14 Jan, 2019 03:36 pm
boeing-707-reportedly-crashes-near-tehran

ஈரான் தலைநகர் டெஹ்ரான அருகே சரக்கு விமானம் ஊருக்குள் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஈரான் நாட்டின் பீஷ்கெக் நகரில் இருந்து போயிங்-707 விமானம் புறப்பட்டது. இதில் பைலட் உட்பட 10 பேர் பயணம் செய்திருந்தனர். விமானம் தலைநகர் டெஹ்ரான் அருகே வரும் போது, கட்டுப்பாட்டை இழந்து ஊருக்குள் நொறுங்கி விழுந்தது. இதில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் எனவும், உயிர்ச்சேதனம் ஏதும் ஏற்படவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close