நேபாளத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

  Newstm Desk   | Last Modified : 27 Feb, 2019 02:45 pm
two-earthquakes-strike-nepal

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பொதுமக்கள் பீதியடைந்தனர். 

அண்டை நாடான நேபாளத்தில், தலைநகர் காத்மாண்டிலிருந்து 150 கி.மீ.,க்கு அப்பால், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில், 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இதனால், மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சில நிமிடங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது, ரிக்டர் அளவில், 4.1 ஆக பதிவானது. 

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால், அந்நாட்டு மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close