நியூசிலாந்து தாக்குதல்: சிறுபான்மையினர் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 16 Mar, 2019 07:42 pm
newzeland-attack-all-india-minorities-youth-federation-protest-at-kolkatta

நியூசிலாந்து நாட்டில், வெள்ளிக்கிழமையன்று, அங்குள்ள மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 49 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில், அகில இந்திய சிறுபான்மையின இளைஞர் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close