இயற்கையின் படைப்பில் இப்படி ஓர் அதிசயம்!

  Newstm Desk   | Last Modified : 25 Mar, 2019 03:48 pm
this-is-not-a-bird-beautiful-mangnolia-flowers

சீனாவில் தற்போது வசந்த காலம். பீஜிங் நகரில் உள்ள ஒரு பூங்காவில், மரத்தின் கிளை மீது, பிங்க் நிற பறவை வீற்றிருப்பது போல் உள்ள இந்த புகைப்படத்தில் இருப்பது நிஜத்தில் ஓர் பறவையே அல்ல. 

மக்னோலியா என அழைக்கப்படும் ஒரு வகை மலர். பார்ப்பதற்கு அச்சு அசலாக பிங்க் நிற பறவை போலவே காட்சி தரும் இந்த மலர்கள், வசந்த காலத்தில் அதிகம் பூக்கின்றன. 

மரத்தின் கிளை நுனியில் அமர்ந்திருக்கும் பறவையைப் போலவே இந்த மலர்கள் காட்சியளிப்பதால், இந்த மலர்கள் ஏராளமான சுற்றுலா பயணியரின் கவனத்தை ஈர்க்கின்றன. 

இந்த மலரை முதலில் பார்க்கும் யாருக்கும், இது ஓர் பறவை என்றே நினைக்கத் தோன்றும். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close