ஈராக் ராணுவம் அதிரடி தாக்குதல்; 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை !

  டேவிட்   | Last Modified : 22 Apr, 2019 08:28 am
7-is-leaders-killed-in-airdrop-operations-in-eastern-iraq

ஈராக்கில் டியாலா மாகாணத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஈராக்கின் கிழக்கு பகுதியில் உள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது.  அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 7 தலைவர்கள் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close