இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை

  முத்து   | Last Modified : 25 Apr, 2019 09:05 pm
the-possibility-of-re-attack-in-sri-lanka-america-warns

இலங்கையில் நாளை முதல் 28-ஆம் தேதி வரை கூட்டமாக கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இலங்கையில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் நாளை முதல் வரும் 8 -ஆம் தேதி வரை கூட்டமாக கூடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

மேலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென்றும், பொது இடங்களில் அதிகமாக கூட வேண்டாம் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது..
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close