பப்புவா நியூ கினியாவில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் !

  டேவிட்   | Last Modified : 15 May, 2019 09:44 am
earthquake-in-papua-new-guinea

பப்புவா நியூ கினியா நாட்டின் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தீவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 7.5 அலகாக பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.  இந்நிலையில், பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவு ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close