ஈராக்கில் பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு மரண தண்டனை

  முத்து   | Last Modified : 26 May, 2019 10:09 pm
3-people-in-france-for-the-death-penalty

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு மரண தண்டனை விதித்து ஈராக் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைய முயன்ற குற்றச்சாட்டில் 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு ஈராக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close