மெக்சிகோ: டிராக்டர்-பஸ் மோதி விபத்து; 21 பேர் உயிரிழப்பு

  டேவிட்   | Last Modified : 30 May, 2019 10:17 am
mexico-crash-kills-21-as-bus-slams-into-tractor-trailer

மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் வெராகுருஸ் என்ற பகுதியில் டிராக்டர்-பஸ் மோதி நிகழந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் என்னும் இடத்தை நோக்கி பயணிகள் பஸ், வெராகுருஸ் பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ் முன்னால் சென்ற டிராக்டர் மீது அதிவேகமாக மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.  இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close