பாகிஸ்தானில் விமான விபத்து: 17 பேர் பலி 

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2019 12:13 pm
flight-crash-at-pakistan-17-dead

பாக்கிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி அருகே வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ விமானம், திடீரென விபத்துக்குள்ளானதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்.

வழக்கமான ரோந்து பணிக்கான பயிற்சியில் விமானம் ஈடுபட்டிருந்தபோது, இயந்திர கோளாறு ஏற்பட்டதில் அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பொதுமக்கள் 17 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close